Ads (728x90)

சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ப் பகுதியில் முதல் முறையாகக் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 

அல்-ஜாவ்ப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றது.

அரபிக் கடலிலிருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பனிப்பொழிவிற்குக் காரணம் என சவுதி அரேபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget