Ads (728x90)

புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் நாளை முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் நடைபெறவுள்ளது.

அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நாளையதினம் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget