Ads (728x90)

2024 பொதுத்தேர்தலில் 21 பெண் வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

தேசிய மக்கள் சக்தியின் 19 வேட்பாளர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் 02 வேட்பாளர்களும் இம்முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்:

1• கலாநிதி ஹரினி அமரசூரிய (கொழும்பு)

2• வைத்தியர் கௌசல்யா ஆரியரத்ன (கொழும்பு)

3• சமன்மலி குணசிங்க (கொழும்பு)

4• ஹேமாலி வீரசேகர (கம்பஹா)

5• அனுஷ்கா திலகரத்ன (நுவரெலியா)

6• கிருஷ்ணன் கலைச்செல்வி (நுவரெலியா)

7• முத்துமெனிகே ரத்வத்த (திகாமடுல்ல)

8• அம்பிகா சாமுவேல் (பதுளை)

9• நிலாந்தி கொட்டஹச்சி (களுத்துறை)

10• ஓஷானி உமங்கா (களுத்துறை)

11• சரோஜா பால்ராஜ் (மாத்தறை)

12• நிலுஷா கமகே (இரத்தினபுரி)

13• சாகரிகா அதாவுடா (கேகாலை)

14• கீதா ரத்னகுமாரி (குருநாகல்)

15• ஹிருனி விஜேசிங்க (புத்தளம்)

16• சதுரி கங்கானி (மொனராகலை)

17• துஷாரி ஜயசிங்க (கண்டி)

18• ஹசர பிரேமதிலக்க (காலி)

19• தீப்தி வாசலகே (மாத்தளை)

ஐக்கிய மக்கள் சக்தி சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்:

1• சமிந்திர கிரியெல்ல (கண்டி)

2• ரோகினி குமாரி விஜேரத்ன (மாத்தளை)


Post a Comment

Recent News

Recent Posts Widget