நாட்டின் தேர்தல் வரலாற்றில் இது மிகவும் சிறப்பான சந்தர்ப்பமாகும். வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு சக்திகளுடன் செயற்பட்டாலும் வடக்கில் உள்ள மக்கள் தெற்கில் உள்ள அரசியல் கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
வடக்கில் உள்ள மக்களின் பிரதிநிதிகள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்பதன் மூலம் சுறுசுறுப்பாக ஆட்சியில் இணைந்து கொள்வார்கள் இது நல்ல அறிகுறியாகும். இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்தார்.
Post a Comment