இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிவந்துள்ள பாராளுமன்ற தேர்தல் பெறுபேறுகளின் மூலம் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடு மற்றும் ஒற்றுமையை காணக்கூடியதாக இருக்கிறது.
இது அதி விசேட வெற்றியாகும். பதுளையில் நான் பெற்ற வாக்குகளை விட யாழ்ப்பாணத்தில் எமக்கு கிடைத்த வெற்றி பெரு வெற்றியாகவே நான் பார்க்கிறேன். இந்த பெறுபேறு யாழ்ப்பாண அரசியல்வாதிகளுக்கும் சிறந்த பாடமாகும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment