ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
"உரிமைகளைப் பாதுகாப்போம் - எய்ட்ஸை ஒழிப்போம்" என்பது இந்த ஆண்டின் தொனிப்பொருளாகும்.
இந்த நிகழ்வை முன்னிட்டு நடைப்பயணம், எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Post a Comment