Ads (728x90)

ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான தேசியப் பட்டியல் விபரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஷாம் காரியப்பர் மற்றும் அகில  இலங்கை மக்கள் காங்கிரஸின் மொஹமட் இஸ்மாயில் மொஹமட் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் பொதுச் செயலாளரால் இந்த பெயர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget