தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய அடுத்த வருடம் முதல் கிராமங்களை அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment