Ads (728x90)

பஷர் அல்-அசாத்தின் 24 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் அரச தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளனர்.

சிரியாவின் ஆயுதமேந்திய எதிர்க்கட்சி, அதன் போராளிகள் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதாகவும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

டமாஸ்கஸ் “இப்போது அசாத்திடமிருந்து விடுபட்டுள்ளது” என்று கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget