இதன்படி க.பொ.த. சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 26ஆம் திகதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு பிரவேசித்து பரீட்சைக்கான நேர அட்டவணையை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment