வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய அலுவலகம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
திணைக்களத்தின் செயற்பாடுகள் நேற்று 03.01.2024 திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
75 மில்லியன் ரூபா செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
Post a Comment