யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதியுடன் அமைச்சர்களான விமல் ரத்னாயக்கா, சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், இளங்குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Post a Comment