கனடா வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநரான கார்னி முதல் வாக்கெடுப்பிலேயே வெற்றி பெற்றார். நடைபெற்ற தலைவர் தேர்தலில் மார்க் கார்னி முதல் வாக்குகெடுப்பிலேயே 85.9% வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
கியூக்கஸ் கிளர்ச்சி மற்றும் கிறிஸ்டியா ப்ரீலேண்ட் அமைச்சரவையிலிருந்து விலகியதை அடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜனவரி தொடக்கத்தில் பதவி விலகும் எண்ணத்தை அறிவித்ததால் இந்தத் தேர்தல் நடந்தது.கடந்த இரண்டு மாதங்களாக தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருந்த கனடா வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் கார்னி கனடாவின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.
Post a Comment