Ads (728x90)

நல்லை ஆதீன திருஞானசம்பந்தர் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இறையடி சேர்ந்தார்.

கொழும்பில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு இறையடி சேர்ந்தார்.

சுவாமிகளின் திருவுடல் இன்று(02) யாழ். நல்லை ஆதீனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பூரணத்துவ சாந்தி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

நல்லை ஆதீனத்தின் குரு முதல்வராக அறமாற்றிய சுவாமிகள் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையிலும் மக்களுக்காக பல சேவைகளை புரிந்தமை  குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget