முன்னதாக ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த நிலையில் தற்போது இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதேவேளை இருதரப்பும் போர் நிறுத்தத்தை மீறும் வகையில் செயற்பட வேண்டாமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment