இது குறித்து டிரம்ப்பின் சமூக வலைப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இஸ்ரேலும், ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டன.
இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளும் முடிந்தவுடன் சுமார் 6 மணி நேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைத் தொடங்கும். அப்போது போர் முடிந்ததாக கருதப்படும். அந்த 12 மணி நேர போர் நிறுத்தத்தின் பின் ஈரான், இஸ்ரேல் தங்கள் போர் நிறுத்த்ததை நீடிக்கும். 24 வது மணி நேரத்தில் 12வது நாள் போரின் அதிகாரப்பூர்வ முடிவை உலகமே வரவேற்கும்.
Post a Comment