Ads (728x90)

கனடிய எதிர்க்கட்சித் தலைவர் அல்பேர்ட்டா மாகாணத்தின் பேடல் ரிவர் க்ரோவ்புட் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பியே பொலியேவ் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்படி இடைத்தேர்தலில் பொலியேவ் 80 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அமோக வெற்றியீட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பொலியேவ் எதிர்பாராதவிதமாக தோல்வியைத் தழுவியிருந்தார். இந்த நிலையில் இடைத்தேர்தலில் வெற்றியீட்டி மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக பொலியேவ் கடமையாற்றி வருகின்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget