Ads (728x90)

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரத் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான திகதி 2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

குறிப்பிட்ட காலகட்டத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களும், 2024 ஆம் ஆண்டுக்கான பரீட்சைக்கான மறுமதிப்பீடு முடிவுகளின் அடிப்படையில் விண்ணப்பிக்க உள்ளவர்களும் இன்று ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget