இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை பெற்றது.
128 ஓட்டங்கள் என்ற வெற்றிி இலக்குடன் விளையாடிய இந்திய அணி, போட்டியின் 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனுடன் இந்திய அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Post a Comment