இதன்படி 2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும்.
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறும்.
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெறும்.
பொதுத் தகவல் தொழில்நுட்பம் 2026 ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி நடைபெறும்.
2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்தள்ளது.

Post a Comment