Ads (728x90)

இலஞ்சம் கேட்டால் அல்லது ஊழல் சம்பவங்கள் தெரிய வந்தால் பொதுமக்கள் எளிதாக முறைப்பாடு செய்யும் வகையில் புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்களை பொதுமக்கள் எளிதாக முறைப்பாடு செய்ய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 077 777 1954 என்னும் புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

முறைப்பாட்டு செயல்முறையை விரைவாகவும், வசதியாகவும் மாற்றுவதே இந்தப் புதிய முறையின் நோக்கமாகும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

  


Post a Comment

Recent News

Recent Posts Widget