Ads (728x90)

ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

செப்டம்பர் 23 ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்ளும் மாநில தலைவர்களுக்கான இராபோசன நிகழ்வு இடம்பெற்றது. அங்ககு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனைத்து மாநில தலைவர்களையும் அன்புடன் வரவேற்றார். இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் ஒரு குறுகிய கலந்தரையாடலிலும் ஈடுபட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget