இதற்கமைய இன்று 27, நாளை 28 மற்றும் நாளை மறுதினம் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உயர்தர பரீட்சைகள் நடைபெறாது எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பரீட்சைகளுக்கான மாற்றுத் தினங்களாக டிசம்பர் மாதம் 07, 08 மற்றும் 09 ஆகிய தினங்கள் வழங்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

Post a Comment