அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை 28 ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment