Ads (728x90)

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 04 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 27ஆம் திகதி முதல் ஜனவரி 04 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டத்திற்காக அனைத்துப் பாடசாலைகளும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் திகதி திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget