SriLankan-News தேசிய கல்வி நிறுவன பிரதிப்பணிப்பாளருக்கு கட்டாய விடுமுறை! 1/20/2026 04:51:00 AM A+ A- Print Email தரம் 6 பாடத்திட்ட சர்ச்சை தொடர்பாக தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அதே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பெண் அதிகாரிகளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment