போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான இரகசியத் தகவல்களை அந்தந்தப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிப்பதன் மூலம், குற்றவாளிகளைக் கைது செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க முடியும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தந்த மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
கொழும்பு வடக்கு - 071-8591565
கொழும்பு தெற்கு - 071-8591577
கொழும்பு மத்தி - 071-8591551
களனி- 071-8591589
கம்பஹா - 071-8591608
நீர்கொழும்பு - 071-8591626
நுகேகொடை - 071-8591641
கல்கிஸ்ஸை - 071-8591661
ஹோமாகம - 071-8592113
தம்புத்தேகம - 071-8591218
மாத்தறை - 071-8591433
காலி - 071-8591452
எல்பிட்டிய - 071-8591472
தங்காலை - 071-8591488
புத்தளம் - 071-8591289
சிலாபம் - 071-8591304
குளியாப்பிட்டிய - 071-8591260
நிக்கவெரட்டிய - 071-8591274
குருணாகல் - 071-8591244
கண்டி - 071-8591042
தெல்தெனிய - 071-8592274
மாத்தளை - 071-8591079
கம்பளை - 071-8591070
நுவரெலியா - 071-8591094
ஹட்டன் - 071 - 8591114
இரத்தினபுரி - 071-8591382
கேகாலை - 071-8591410
சீதாவாக்கபுர - 071-8591423
எம்பிலிப்பிட்டிய - 071-8591392
கந்தளாய் - 071-8591187
அம்பாறை - 071-8591145
மட்டக்களப்பு - 071-8591127
திருகோணமலை - 071-8591170
காங்கேசன்துறை - 071-8591315
யாழ்ப்பாணம் - 071-8591327
வவுனியா - 071-8591340
மன்னார் - 071-8591363
கிளிநொச்சி - 071-8591347
முல்லைத்தீவு - 071-8591374
மொனராகலை - 071-8591533
பண்டாரவளை - 071-8591520
பதுளை - 071-8591508
கெப்பித்திகொல்லேவ - 071-8592902
பொலன்னறுவை - 071-8591230
அநுராதபுரம் - 071-8591200
களுத்துறை - 071-8591688
பாணந்துறை - 071-8591674
தகவல் வழங்குவோரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும், போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க இந்த விசேட பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment