வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் நிதிக் குற்ற விசாரணை பிரிவில் இன்று காலை முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டார்.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரும், அவரது இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment