
இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்களும், பூஜைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் சிவனுக்கு உகந்த விரதங்களை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பிரச்சனைகள் தீரவும், கோரிக்கைகள் நிறைவேறவும் சிவனுக்கு விரதம் இருந்து வழிபாட்டால் வேண்டியவை வேண்டியபடி கிடைக்கும். சிவனுக்கு உகந்த விரதங்களுள் கீழ்கண்ட விரதங்கள் மிகவும் முக்கியமானவை. அவை
* வைகாசி அஷ்டமி
* சோம வாரங்கள்
* மார்கழி திருவாதிரை
* மகா சிவராத்திரி
* கேதார கவுரி விரதம்
* கார்த்திகை தீபத் திருநாள்
* தைப்பூசம்
* பங்குனி உத்திரம்
Post a Comment