முதல் நாளில் கமல்ஹாசன் அந்த பையில் மைக் பேட்டரி இருப்பதாக கூறினாலும் தூங்கும்போது கூட அந்த பையை தோளில் மாட்டிக்கொண்டிருப்பதற்கு வேறு ஏதாவது முக்கிய காரணம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் செல்போன் மறைத்து வைத்திருப்பதாகவும், அந்த பையில் செல்போன் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது உண்மையா இல்லையா? என்பது இன்னும் ஓரிரு நபர் வெளியே வந்தால் தெரிந்துவிடும்

Post a Comment