மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றி நாட்டின் சொத்துக்களை கொளையடிக்கவே மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார். இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்த முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குற்றம் சுமத்தினார். முதலில் நாட்டை காப்பாற்றிவிட்டு பின்னர் கட்சியை மீட்டெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாவனல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment