Ads (728x90)

லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினைந்து பேறுகள் கிடைக்கும் அவை வருமாறு:-

1.உடல் அழகு பெற்று ஒளிமய மாகும்.
2. பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப் பார்கள்.
3. பகை அழிந்து அமைதி உண்டா கும்.
4. கல்வி ஞானம் பெருகும்.
5.பலவிதமான ஐசுவரியங்கள் செழிக்கும்.
6. நிலைத்த செல்வம் அமையும்.
7. வறுமை நிலை மாறும்.
8. மகான்களின் ஆசி கிடைக்கும்.
9. தானிய விருத்தி ஏற்படும்.
10. வாக்கு சாதுரியம் உண்டாகும்.
11. வம்ச விருத்தி ஏற்படும்.
12. உயர் பதவி கிடைக்கும்.
13. வாகன வசதிகள் அமையும்.
14. ஆட்சிப்பொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும்.
15. பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget