புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளது. தற்போது தீர்ப்பாயத்தின் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் வாசிக்கப்படுகின்றது.வித்தியா படுகொலை வழக்கின் மற்றொரு கண்கண்ட சாட்சியான மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியத்தை தீர்ப்பாயம் உண்மை என ஏற்றுக் கொண்டுள்ளது.
அரச சாட்சியாக மாறிய உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சியத்தின் முக்கிய விடயங்களுடன் நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியமும் ஒத்துப்போவதால் அந்தச் சாட்சியம் உண்மை என தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது
Post a Comment