Ads (728x90)

தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராளிகள் எனும் கட்சி கிளிநொச்சியில்  ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

ஜனநாயகப் போராளிகள் கட்சி என்னும் பெயரில் ஓர் கட்சி இயங்கிவரும் நிலையில் தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget