Ads (728x90)

பிரம்மாண்டமாக துபாயில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் படக்குழு மட்டுமில்லாது பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர், ரஜினியிடம் உங்களுக்கு நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு ரஜினி, ஒரேயொரு கனவு இன்னும் நிறைவேறவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என பதில் அளித்துள்ளார். அப்படி ரஜினிக்கு என்ன ஆசை இருக்கும் என்று அவரது ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

ஒருசிலர் அரசியல் பற்றிய கனவாக இருக்குமோ என்று கூறி வருகின்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget