இறுதிச்சுற்று, விக்ரம் வேதா படங்களுக்குப் பிறகு பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் மாதவன். அதையடுத்து ஹிந்தியில் சந்தமாமா டோர் கீ என்ற படத்தில் நடித்து வருபவர், தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ஷவ்யாசச்சி என்ற படத்திலும் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ஐதராபத்தில் நடைபெற்ற ஷவ்யாசச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் மாதவன். அப்படி முதல்நாள் தான் நடித்த போட்டோவையும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
இறுதிச்சுற்று படத்தில் ஒரு பெண்ணை பெரிய பாக்சராக்கியது போன்று இந்த படத்தில் நாகசைதன்யாவை வழிநடத்தும் ஒரு மெச்சூரிட்டியான வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம்.
Post a Comment