ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.பரீட்சைப் பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத் தளமான http://www.doenets.lk/exam/ முகவரியில் பார்வையிட முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment