வெள்ளபெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆா்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.நோர்வூட் நகரில் இன்று காலை இடம்பெற்றது. அண்மையில் பெய்த கடும் மழையினால் நோர்வூட் நகரின் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தமையினால் 30 குடும்பங்கள் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டனா்.
இயல்பு நிலை ஏற்பட்டு வீடு திரும்பி பல நாள்கள் கடந்த பின்னரும் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நிவாரணத்தை வழங்காததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Post a Comment