
கண்டிப்பாக உங்கள் உடல் எடை வெகுவாக குறையத் தொடங்கும்.
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
இஞ்சியை இடித்து்ச் சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி சாறு சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.
காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும் மாலையில் ஒரு சுரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறைந்துவிடும்.
Post a Comment