தான் சாதாரண மனிதன் எனவும் திறந்த மனதுடன் தான் உலக நாடு தலைவர்களை கட்டி அணைப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது :
‛‛நான், ஒரு சாதாரண மனிதன். உலக நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் போது, பின்பற்றப்படும் விதிகள் பற்றி எனக்கு தெரியாது.
அதனால், திறந்த மனதுடன் அவர்களை கட்டி அணைக்கிறேன். இது, உலக தலைவர்களுக்கு பிடித்துள்ளது. இதுவே, என் வலிமையாகவும் உள்ளது.'' என கூறியுள்ளார்.
Post a Comment