Ads (728x90)

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை கூட்டு எதிர்க் கட்சிக்கு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கத்துக்கு இருப்பது, இன்னும்  இரு வெசாக் போயா தினங்கள். அரசாங்கம் சொல்வது செயற்படுத்தப்படாமலேயே அப்படியே இல்லாமல் போகின்றது.

பிரதமர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒருவருக்கு வழங்குவதாயின் அதற்கு ஆதரவு வழங்க தாம் தயார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget