Ads (728x90)

சமையல் எரிவாயுவின் விலை தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் அதிகரிக்கப்படும் என்று கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் உள்ளக தகவல்களின் படி,
ஷெல் மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி வழங்குமாறு ஒரு மாதத்துக்கு முன்னதாக கோரியுள்ளன.

அதற்கமைவாக சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவால் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget