Ads (728x90)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல சிறந்த பெறுபேறை யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர மகளிர் கல்லூரியின் மாணவி பெற்றுள்ளார்.

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமாரே இந்த பெறுபேறை பெற்றுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget