தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மூவர் தங்களது 06 உறுப்பினர்களின் ஆதரவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த வகையில், தமிழ் முற்போக்கு கூட்டணி 6 உறுப்பினர்களே இவ்வாறு தமது ஆதரவை பிரதமருக்கு வெளிப்படுத்தவுள்ளனர்.
அமைச்சர் திகாம்பரத்தின் கட்சியும், இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணின் கட்சியும், அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான கட்சியுமே இவ்வாறு ஆதரவு வழங்கவுள்ளன.
Post a Comment