புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளிலும் வெசக் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளிலும் நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.இவ்வருடத்தில் நாட்டிலுள்ள மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் குறித்து கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலில் மாற்றங்கள் செய்ய அரசாங்கம் தீர்மானிக்குமாயின் குறுகிய கால அறித்தல் ஒன்றினால், பொது ஊடகங்கள் ஊடாக தெரிவிக்கப்படும் எனவும் கலால் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அட்டவணை பின்வருமாறு அமையப் பெற்றுள்ளது.
Post a Comment