SriLankan-News கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு ஜப்பான் நிதி உதவி! 5/16/2018 10:11:00 AM A+ A- Print Email கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் 300 மில்லியன் ரூபாவை நிதியை வழங்கியுள்ளது. விமான நிலையத்தின் இரண்டாவது இறங்கு தளத்தை அமைக்கவும் ஜப்பான் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment