Ads (728x90)

உயர்நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர,பதில் பிரதம நீதியரசராக,   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலகத்தில் வைத்து, அவருக்கான நியமனக் கடிதம், நேற்று (23) வழங்கப்பட்டது. இதன்போது, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் கலந்த கொண்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget