ஒரே சட்டத்தின் கீழ் தொழில் திணைக்களத்தின் சகல சட்டங்களும் கொண்டுவரப்படும் என்று தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.இந்த சட்டமூலம் பின்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக பின்னர் சமர்ப்பிக்கப்படவிருக்கிறதுஇ தேசிய தொழிலாளர் ஆலோசனைப் பேரவையின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
Post a Comment