Ads (728x90)

அதிகரித்து வரும் மழையுடன் கூடிய காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தயாராகியுள்ளது.

இதனடிப்படையில் இன்று முதல் 2 வாரங்களுக்கு இதுதொடர்பான ஒத்திகை மேற்கொள்ளப்படவிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget