பராக்கிரம சமுத்திர பகுதியில் இடம்பெறும் சுற்றுச்சூழல் மாசடைவுகளை நிறுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (28) அங்கு விஜயம் செய்தார்.பராக்கிரம சமுத்திர பகுதியில் இடம்பெறும் சுற்றுச்சூழல் மாசடைவுகளை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியிருந்தார்.
இதற்கமையவே ஜனாதிபதியின் நேற்றைய விஜயம் இடம்பெற்றிருந்தது.
Post a Comment